இருட்பிழம்பு
irutpilampu
இருளின் தொகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படரு மிருட்பிழம் பறுக்கும் பண்ணவன் (மச்சபு. மச்சா. 12). See இருட்படலம்.
Tamil Lexicon
, ''s.'' Great darkness --as a mass.
Miron Winslow
iruṭ-piḻampu
n. id.+.
See இருட்படலம்.
படரு மிருட்பிழம் பறுக்கும் பண்ணவன் (மச்சபு. மச்சா. 12).
DSAL