Tamil Dictionary 🔍

இருப்பிடம்

iruppidam


வாழும் இடம் ; இருக்கை ; பிருட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசனம். 2. Seat; பிருட்டம். Loc. 3. Seat of the body, posteriors; வாசஸ்தானம். (திவ்.இராமானுச. 106.) Residence, lodging, abode, dwelling;

Tamil Lexicon


ஆசனம், இருக்குமிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Habitation, place of residence, appropriate, customary or established place of a person or thing, உறைவிடம். 2. The seat, the posteriors, ஆசனம்.

Miron Winslow


iruppiṭam
n. இருப்பு+இடம்.
Residence, lodging, abode, dwelling;
வாசஸ்தானம். (திவ்.இராமானுச. 106.)

2. Seat;
ஆசனம்.

3. Seat of the body, posteriors;
பிருட்டம். Loc.

DSAL


இருப்பிடம் - ஒப்புமை - Similar