இராகுகாலம்
iraakukaalam
இராகுவுக்குரிய வேளை ; ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகையளவு கொண்டுவரும் தீய நேரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராகுவுக்குரியவேளை. A shifting period of 1 1/2 hours on every day of the week, considered to be inauspicious, being the time under the influence of Rāhu;
Tamil Lexicon
இராகுவின்காலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An inauspicious portion of time containing an hour and a half, occurring daily, being that part which is under the influence of இராகு.
Miron Winslow
irāku-kālam
n. rAhu+.
A shifting period of 1 1/2 hours on every day of the week, considered to be inauspicious, being the time under the influence of Rāhu;
இராகுவுக்குரியவேளை.
DSAL