இராயன்
iraayan
அரசன் ; பழைய நாணயவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன். 1. King; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 57.) An ancient coin; ரோமைச் சக்கரவர்த்தி. (விவிலி. மார். 12, 14.) 2. Caesar;
Tamil Lexicon
ராயன், s. an emperor, a king. இராயகோளன், a most wicked blasphemer, one that blasphemes a king. இராயதத்துவம், imperial dignity.
J.P. Fabricius Dictionary
அரசன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [irāyaṉ] ''s.'' A king, an emperor, அரசன். See இராசன்.
Miron Winslow
irāyaṉ
n. rājan.
1. King;
அரசன்.
2. Caesar;
ரோமைச் சக்கரவர்த்தி. (விவிலி. மார். 12, 14.)
irāyaṉ,
n.
An ancient coin;
பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 57.)
DSAL