Tamil Dictionary 🔍

இராயர்

iraayar


விசயநகர அரசர் பட்டப்பெயர் , மகாராட்டிர மாத்துவப் பிராமணர் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாராஷ்டிரா மாத்துவப் பிராமணர் பட்டப்பெயர். 2. Caste title of Mahārāṣṭra and Mādhva and other Brāhmans; விஜயநகரவரசர் பட்டப்பெயர். 1. Title assumed by the Vijayanagar kings;

Tamil Lexicon


s. title assumed by Vijianagar kings; 2. caste title of Maharashtra and Madva and other Brahmins.

J.P. Fabricius Dictionary


irāyar
n. rājan.
1. Title assumed by the Vijayanagar kings;
விஜயநகரவரசர் பட்டப்பெயர்.

2. Caste title of Mahārāṣṭra and Mādhva and other Brāhmans;
மகாராஷ்டிரா மாத்துவப் பிராமணர் பட்டப்பெயர்.

DSAL


இராயர் - ஒப்புமை - Similar