இராச்சியம்
iraachiyam
அரசாளும் நாடு ; உலகு ; ஆளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆளுகை. Chr. 3.Rule, reign; அரசாளுந்தேசம். இராச்சியமு மாங்கொழிய (திவ். பெரியாழ். 4,8,4). 1. Kingdom, state, realm; உலகு. (பிங்.) 2. World;
Tamil Lexicon
ராச்சியம், s. a kingdom state. இராச்சியபாரம், --பரிபாலனம், reign, government. இராச்சியபாரம் பண்ண, --தாங்க, to reign, பரலோக இராச்சியம், வானராச்சியம், வான இராச்சியம், the Kingdom, of heaven. வைதீகராச்சியம், (christ.) Theocracy. இராச்சிய சங்கம், "Diet", a council of dignitaries for political and ecclesiastical purposes.
J.P. Fabricius Dictionary
, [irācciyam] ''s.'' A kingdom, state, realm, அரசாளுமிடம். 2. A territory, reign, country, நாடு. 3. The administra tion of sovereignty, the exercise of royal power, அரசாளுகை. 4. The world, உலகு. Wils. p. 73.
Miron Winslow
irācciyam
n. rājya.
1. Kingdom, state, realm;
அரசாளுந்தேசம். இராச்சியமு மாங்கொழிய (திவ். பெரியாழ். 4,8,4).
2. World;
உலகு. (பிங்.)
3.Rule, reign;
ஆளுகை. Chr.
DSAL