Tamil Dictionary 🔍

இராசசூயம்

iraasasooyam


வெற்றி வேந்தனால் செய்யப்படும் வேள்வி ; தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரை. (மலை.) 2. Lotus; வெற்றிவேந்தனாற் செய்யப்படும் ஓர் யாகம். தரணிபனிராசசூய மாமகமுற்றி (பாரத. சூது. 2). 1. Sacrifice performed by a victorious monarch attended by his vanquished tributary princes;

Tamil Lexicon


, ''s.'' A sacrifice perform ed only by a universal monarch attend ed by his vanquished tributary princes, ஓர்யாகம். Wils. p. 72. RAJASOOYA.

Miron Winslow


irāca-cūyam
n. id.+sūya.
1. Sacrifice performed by a victorious monarch attended by his vanquished tributary princes;
வெற்றிவேந்தனாற் செய்யப்படும் ஓர் யாகம். தரணிபனிராசசூய மாமகமுற்றி (பாரத. சூது. 2).

2. Lotus;
தாமரை. (மலை.)

DSAL


இராசசூயம் - ஒப்புமை - Similar