Tamil Dictionary 🔍

இராசியடி

iraasiyati


பொலியடித் தவசம் ; அளந்த பின் கிடக்கும் களநெல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளந்தபின்கிடக்கும் களநெல். 2. Residue left on the threshing-floor after a heap of grain has been measured; பொலியடி தானியம். 1. First grain beaten out on the threshing floor;

Tamil Lexicon


irāci-y-aṭi
n. id.+ அடி-.
1. First grain beaten out on the threshing floor;
பொலியடி தானியம்.

2. Residue left on the threshing-floor after a heap of grain has been measured;
அளந்தபின்கிடக்கும் களநெல்.

DSAL


இராசியடி - ஒப்புமை - Similar