இலாசடி
ilaasati
வருத்தம் ; தொல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபத்திரவம். (W.) Worry, trouble, vexation;
Tamil Lexicon
லாசடி, இலாசடை, s. (For.) fatigue, trouble, difficulty, வருத்தம். இலாசடிப்பட்ட, to be fatigued or vexed. இலாசடையான வேலை, a fatiguing or vexing duty.
J.P. Fabricius Dictionary
[ilācṭi ] --இலாசடை, ''s. (For.) [vul.]'' Difficulty, trouble, vexation, வருத் தம்.
Miron Winslow
ilācaṭi
n. அலசடி. [T. aladsadi.]
Worry, trouble, vexation;
உபத்திரவம். (W.)
DSAL