Tamil Dictionary 🔍

இராசமுடி

iraasamuti


அரசன் முடி ; தெய்வச்சிலைகளுக்குச்சாத்தும் சாயக்கொண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர் கிரீடம். 1. Royal crown; சாயக் கொண்டை. 2. Artistic coiffure inclined to one side, occasionally used as an adornment for the head of the images of deities in Vaiṣṇava as well as Saiva temples;

Tamil Lexicon


irāca-muṭi
n. id.+.
1. Royal crown;
அரசர் கிரீடம்.

2. Artistic coiffure inclined to one side, occasionally used as an adornment for the head of the images of deities in Vaiṣṇava as well as Saiva temples;
சாயக் கொண்டை.

DSAL


இராசமுடி - ஒப்புமை - Similar