Tamil Dictionary 🔍

இராசசின்னம்

iraasasinnam


அரசர் சின்னம் ; அரசனுக்குரிய முடி , குடை , முரசு , கொடி முதலிய உறுப்புகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Insignia of royalty. See அரசர்சின்னம்.

Tamil Lexicon


, ''s.'' Ensigns of royal ty, regalia, the apparatus of a coro nation--there are twenty-one of them, ''viz.'': 1. முடி, crown. 2. குடை, the um brella denoting safety and protection. 3. கவரி, hair-fans. 4. தோட்டி, elephant hook. 5. முரசு, drums. 6. சக்கரம், the discus weapon. 7. யானை, elephants. 8. கொடி, banners. 9. மதில், city-walls. 1. தோரணம், festoons or other decorations. 11. நீர்க்குடம், pots full of water with other things. 12. பூமாலை, garlands. 13. சங்கு, chanks. 14. கடல், seas. 15. மகரம், the sword fish. 16. ஆமை, turtles. 17. இணைக்கயல், a pair of carp-fish. 18. சிங் கம், lions. 19. தீபம், lamps. 2. இடபம், bulls. 21. ஆசனம், the throne.

Miron Winslow


irācaciṉṉam
n. id.+. cihna.
Insignia of royalty. See அரசர்சின்னம்.
.

DSAL


இராசசின்னம் - ஒப்புமை - Similar