இராகவன்
iraakavan
இரகு வம்சத்தில் தோன்றியவனான இராமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராமன். (திவ். பெருமாள். 8,1.) Rāma, a lineal descendant of Raghu;
Tamil Lexicon
s. the family name of Rama, Rama, a lineal descendant of Raghu.
J.P. Fabricius Dictionary
, [irākavaṉ] ''s.'' Rama in his seventh incarnation--a grandson of இரகு and son of தசரதன் and கௌசலை--born to kill the giants இராவணன், &c., இராமன். Wils. p. 7.
Miron Winslow
irākavaṉ
n. Rāghava.
Rāma, a lineal descendant of Raghu;
இராமன். (திவ். பெருமாள். 8,1.)
DSAL