Tamil Dictionary 🔍

இரவலன்

iravalan


பரிசில் விரும்புவோன் ; யாசகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாசகன். (பெரும்பாண். 45.) Suppliant, beggar;

Tamil Lexicon


iravalaṉ
n. இரவல்.
Suppliant, beggar;
யாசகன். (பெரும்பாண். 45.)

DSAL


இரவலன் - ஒப்புமை - Similar