இரவிவிக்கேபம்
iravivikkaepam
கிரகணத்தில் சூரியன் சாய்வு வழியில் இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரகணத்தில் சூரியன் கிராந்திமார்க்கத்திற் சாய்ந்திருக்கை. (W.) Sun's declination in solar eclipses, one of three vikkēpam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' In solar eclipses the sun's declination, கிரகணத்திற் சூரியன்கிராந்திமார்க்கத்திற்சாய்ந்திருக்கை.
Miron Winslow
iravi-vikkēpam
n. id.+.
Sun's declination in solar eclipses, one of three vikkēpam, q.v.;
கிரகணத்தில் சூரியன் கிராந்திமார்க்கத்திற் சாய்ந்திருக்கை. (W.)
DSAL