Tamil Dictionary 🔍

இராசிவக்கிரம்

iraasivakkiram


ஓர் இராசியில் உள்ள கிரகம் வக்கிரித்து விட்டுவந்த இராசிக்குச் செல்லுகை. (W.) Retrogression of a planet to the next sign;

Tamil Lexicon


இராசிப்பிரிவில் ஒன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [in astronomy.]'' Retrogression of a planet to the next sign.

Miron Winslow


irāci-vakkiram
n. rāši+. (Astron.)
Retrogression of a planet to the next sign;
ஓர் இராசியில் உள்ள கிரகம் வக்கிரித்து விட்டுவந்த இராசிக்குச் செல்லுகை. (W.)

DSAL


இராசிவக்கிரம் - ஒப்புமை - Similar