இராவணி
iraavani
இராவணன் மகனான இந்திரசித்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராவணன்மகன். (கம்பரா. நாகபா. 13.) Indrajit, son of Rāvaṇa;
Tamil Lexicon
, ''s.'' The eldest son of Ravana--as இந்திரசித்து. Wils. p. 74.
Miron Winslow
irāvaṇi
n. rāvaṇi.
Indrajit, son of Rāvaṇa;
இராவணன்மகன். (கம்பரா. நாகபா. 13.)
DSAL