Tamil Dictionary 🔍

இருவேல்

iruvael


பர்மா நாட்டு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பர்மா தேசத்து மரவகை. (L.) Burmah ironwood, l.tr., Xylia dolabriformis;

Tamil Lexicon


iru-vēl
n. இரு-மை+.
Burmah ironwood, l.tr., Xylia dolabriformis;
பர்மா தேசத்து மரவகை. (L.)

DSAL


இருவேல் - ஒப்புமை - Similar