இரளத்திரம்
iralathiram
iraḷattiram
n. raudra.
1. Wrath, ferocity; fierceness, as Rudra-like;
பெருங்கோபம்.
2. (Rhet.) Sentiment of anger or fury, one of nava-racam, q.v.;
நவரசத் தொன்று. (திவா.)
3. The first of 15 divisions of day or night;
பகலிரவுகளுக்குத் தனித்தனியே உரிய 15 முகூர்த்தத்துள் முதலாவது. (விதான. குணா. 73, உரை.)
DSAL