Tamil Dictionary 🔍

இரௌத்திரம்

irauthiram


பெருஞ்சினம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று ; பகலிரவுகளுக்குத் தனித்தனியே உரிய பதினைந்து முழுத்தங்களுள் முதலாவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ரௌத்ரம், இரவுத்திரம், s. wrath, fury, ferocity, கோபம்; 2. the first of the 15 divisions of day or night; 3. one of the navarasas (rhetoric). நவரசங்களிலொன்று, sentiment of anger. இரௌத்திராகாரமாய், most furiously.

J.P. Fabricius Dictionary


, [irauttiram] ''s.'' Wrath, hosti lity, ferocity, warlike fury, பெருங்கோபம். 2. Fury as a sentiment exhibited in poetic description. See இரசம். Wils. p. 712. ROUDRA.

Miron Winslow


இரௌத்திரம் - ஒப்புமை - Similar