இரந்திரம்
irandhiram
துளை ; வெளி ; ஜன்மலக்கினம் ; இரகசியம் ; சுருங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருங்கை. (நாநார்த்த.) Subterraneous passage; வெளி. (சி.சி. 2, 66, சிவாக்.) 2. Space; துளை. 1. Hole, opening, slit; இரகசியம். உன் இரந்திரமெல்லாம் நான் அறிவேன். Colloq. 4. Weak point, vulnerable hidden fault, cunning; ஜன்மலக்கினம். (W.) 3. (Astrol.) Zodiacal sign at the time of one's birth;
Tamil Lexicon
ரந்திரம் s. a hole, chasm, துவாரம்; 2. space, வெளி; 3. (astr.) zodiacal sign at one's birth time, ஜன்மலக்கினம்; 4. weak point, vulnerable hidden part, இரகசியம். இரந்திரம் அறிய, to know one's weak point. இரந்திரமிட, to perforate.
J.P. Fabricius Dictionary
, [irantiram] ''s.'' A hole, fissure, chasm, துவாரம். Wils. p. 696.
Miron Winslow
irantiram
n. randhara.
1. Hole, opening, slit;
துளை.
2. Space;
வெளி. (சி.சி. 2, 66, சிவாக்.)
3. (Astrol.) Zodiacal sign at the time of one's birth;
ஜன்மலக்கினம். (W.)
4. Weak point, vulnerable hidden fault, cunning;
இரகசியம். உன் இரந்திரமெல்லாம் நான் அறிவேன். Colloq.
irantiram
n.randhra.
Subterraneous passage;
சுருங்கை. (நாநார்த்த.)
DSAL