இரணியதானம்
iraniyathaanam
பொன்னைக் கொடையாகக் கொடுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவர்ணக்கொடை. Distribution of gold;
Tamil Lexicon
சொர்ணதானம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Gift of gold made to Brahmans, &c., சொர்னதானம்.
Miron Winslow
iraṇiya-tāṉam
n. id.+dāna.
Distribution of gold;
சுவர்ணக்கொடை.
DSAL