இராசியத்தானம்
iraasiyathaanam
மறைவிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைவிடம். Secret place, place of concealment;
Tamil Lexicon
--இராசியஸ்தா னம், ''s.'' A secret place--as இரகசியத்தா னம். 2. The interior or secret place in the temple--the sanctum sanctorum, மூலஸ்தானம். 3. The women's apartments in the royal palace, the zenana, அந்தப் புரம். 4. The secret parts of men or women, மறைக்கப்படுமவயவஸ்தானம். ''(p.)''
Miron Winslow
irāciya-t-tāṉam
n. rahasya+sthāna.
Secret place, place of concealment;
மறைவிடம்.
DSAL