Tamil Dictionary 🔍

இரட்டைத்தவிசு

irattaithavisu


இருவர் இருத்தற்குரிய இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருவர் இருத்தற்கு உரிய ஓராசனம். (பெருங். உஞ்சைக் 34, 42.) Double seat, seat for two;

Tamil Lexicon


iraṭṭai-t-tavicu
n. id.+.
Double seat, seat for two;
இருவர் இருத்தற்கு உரிய ஓராசனம். (பெருங். உஞ்சைக் 34, 42.)

DSAL


இரட்டைத்தவிசு - ஒப்புமை - Similar