Tamil Dictionary 🔍

இட்டசித்தி

ittasithi


விரும்பியதை அடைகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்பியதை அடைகை. 1. Attainment of one's wish; ஒரு பொய்கை. இட்டசித்தி என்னும் பெயர் போகி. (சிலப்.11, 95). 2. Name of an ancient tank situated on Aḻakar-malai;

Tamil Lexicon


iṭṭa-citti
n. id.+siddhi.
1. Attainment of one's wish;
விரும்பியதை அடைகை.

2. Name of an ancient tank situated on Aḻakar-malai;
ஒரு பொய்கை. இட்டசித்தி என்னும் பெயர் போகி. (சிலப்.11, 95).

DSAL


இட்டசித்தி - ஒப்புமை - Similar