இரட்டைச்சுழி
irattaichuli
இரு சுழி ; ஐகாரவொலியைக்குறிக்கும் ' ¬ ' என்னும் சுழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐகாரவொலியைக் குறிக்கும் ¬ என்னும் சுழி. 2. Secondary consonantal symbol ¬ of the vowel ஐ, from its being a double loop; இருசுழி. (W.) 1. Two curls, as marks on horses and cattle;
Tamil Lexicon
, ''s.'' The symbol ை of the vowel ஐ. 2. Two curls in horses, cattle, &c.--as இருசுழி.
Miron Winslow
iraṭṭai-c-cuḻi
n. id.+.
1. Two curls, as marks on horses and cattle;
இருசுழி. (W.)
2. Secondary consonantal symbol ¬ of the vowel ஐ, from its being a double loop;
ஐகாரவொலியைக் குறிக்கும் ¬ என்னும் சுழி.
DSAL