Tamil Dictionary 🔍

இரட்டை

irattai


இணை ; கணவன் மனைவியர் ; இரட்டைப் பிள்ளைகள் ; இரண்டு ஒன்றானது ; இரட்டை எண் ; அரையாடை மேலாடைகள் ; துப்பட்டி ; மிதுனராசி ; ஆனி மாதம் ; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; முத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரையாடைமேலாடைகள். இரட்டைகளழுக்கானாலும் மடிகுலையாமல் வைக்குமாபோலே (ஈடு, 5,9,3). 6. Pair of cloths, one tied round the waist and the other thrown over the shoulders; இரட்டையெண். ஒற்றை யிரட்டை விளையாடுதல். 5. Even numbers, as 2,4,6, opp. to ஒற்றை; இரண்டு ஒன்றானது. 4. Two things naturally conjoined, as a double fruit; வேதமோதுமுறைகளு ளொன்று. (சி.சி. 8,11,மறைஞா.) 10. A particular method of reciting the Vēdas; முத்துவகை. (S. I. I. ii, 22.) A kind of pearl; தம்பதிகள். (சூடா.) 2. Married couple; சோடு. 1. Pair; துப்பட்டி. மேலே சுற்றின இரட்டைகளும் (ஈடு, 3,5,4). 7. Double sheet; மிதுனராசி. (திவா.) 8. The sign Gemini in the Zodiac; ஆனிமாதம். (இராசவைத். 71.) 9. The month Aṉi, June-July; இரட்டைப்பிள்ளைகள். 3. Twins;

Tamil Lexicon


s. (இரண்டு) two things naturally conjoined as a double fruit etc.; 2. a couple, சோடு; 3. even numbers (opp. to ஒற்றை); 4. double sheet, துப்பட்டி; 5. the sign Gemini of the Zodiac, மிதுனராசி; 6. twins, இரட்டைப் பிள்ளைகள்; 7. pair of cloths, one for the waist and the other for the shoulders, அரையாடை மேலாடைகள். இரட்டைக்கிளவி, (gram), double words imitating certain sounds) as, மடமடவென, சளசளவென்று. இரட்டைச்சுழி, இருசுழி, two curls in horses etc. இரட்டைப்பிள்ளை, twins. இரட்டையர், twins, 2. the twins who were extempore poets; 3. Aswini devas skilled in medical science, தேவ மருத்துவர்; 4. Nakulan and Sahadevan, the Pandav twins. இரட்டை மணிமாலை, a poetical work of 2 stanzas composed alternately in வெண்பா and கலித்துறை according to the rules of அந்தாதி. ஓற்றையிரட்டை, odd and even, the name of a game.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Two things natu rally conjoined--as a double fruit, leaf, &c.; twins, two things alike, இரண்டொன் றானது. 2. ''(p.)'' Gemini in the zodiac, two females, மிதுனராசி. 3. Even, even num bers--opposed to ஒற்றை, இரட்டையெண்- as 6, 8, 24, &c. 4. A couple, tow, சேரடு. 5. A female songster, பாடுவிச்சி. ஒற்றையிரட்டைபிடித்தல். A kind of play, playing at odd and even.

Miron Winslow


iraṭṭai
n. இரண்டு. [M. iraṭṭa.]
1. Pair;
சோடு.

2. Married couple;
தம்பதிகள். (சூடா.)

3. Twins;
இரட்டைப்பிள்ளைகள்.

4. Two things naturally conjoined, as a double fruit;
இரண்டு ஒன்றானது.

5. Even numbers, as 2,4,6, opp. to ஒற்றை;
இரட்டையெண். ஒற்றை யிரட்டை விளையாடுதல்.

6. Pair of cloths, one tied round the waist and the other thrown over the shoulders;
அரையாடைமேலாடைகள். இரட்டைகளழுக்கானாலும் மடிகுலையாமல் வைக்குமாபோலே (ஈடு, 5,9,3).

7. Double sheet;
துப்பட்டி. மேலே சுற்றின இரட்டைகளும் (ஈடு, 3,5,4).

8. The sign Gemini in the Zodiac;
மிதுனராசி. (திவா.)

9. The month Aṉi, June-July;
ஆனிமாதம். (இராசவைத். 71.)

10. A particular method of reciting the Vēdas;
வேதமோதுமுறைகளு ளொன்று. (சி.சி. 8,11,மறைஞா.)

iraṭṭai
n. perh. இரண்டு.
A kind of pearl;
முத்துவகை. (S. I. I. ii, 22.)

DSAL


இரட்டை - ஒப்புமை - Similar