Tamil Dictionary 🔍

இரஞ்சனி

iranjani


மஞ்சிட்டை ; கவுள் ; அவுரி ; கம்பில்லம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவுரி. 3. Indigo; கவுள். 2. Jaw; மஞ்சிட்டை. 1. Manjeet; கம்பில்லம். 4. Wild croton, Croton polyandrum;

Tamil Lexicon


iranjcaṉi
n. ranjjanī. (நாநார்த்த.)
1. Manjeet;
மஞ்சிட்டை.

2. Jaw;
கவுள்.

3. Indigo;
அவுரி.

4. Wild croton, Croton polyandrum;
கம்பில்லம்.

DSAL


இரஞ்சனி - ஒப்புமை - Similar