Tamil Dictionary 🔍

இயைபின்மையணி

iyaipinmaiyani


பொருள் தனக்குத் தானே உவமை என்று உரைக்கும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள் தனக்குத் தானே யுவமை என்று உரைக்கும் அணி. (அணியி. 2.) Figure of speech in which a thing is compared only to itself as being peerless and as having nothing else comparable to it;

Tamil Lexicon


, ''s.'' A figure in rhetoric--comparing a thing to itself- as பொதுநீங்குவமை.

Miron Winslow


iyaipiṉmai-y-aṇi
n. id.+.
Figure of speech in which a thing is compared only to itself as being peerless and as having nothing else comparable to it;
பொருள் தனக்குத் தானே யுவமை என்று உரைக்கும் அணி. (அணியி. 2.)

DSAL


இயைபின்மையணி - ஒப்புமை - Similar