பொன்மணி
ponmani
பொன்னாலாகிய உருண்டைமணி ; பொன்மணியாலான அணிகலவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னாலாகிய உருண்டை மணி. 1. Gold bead; பொன்மணியாலான அணிவகை. பொன்மணி யொலிப்ப (திவ். பெரியதி. 1, 7, 1). 2. Necklace of gold beads;
Tamil Lexicon
, ''s.'' Gold-beads.
Miron Winslow
poṉ-maṇi
n. id.+.
1. Gold bead;
பொன்னாலாகிய உருண்டை மணி.
2. Necklace of gold beads;
பொன்மணியாலான அணிவகை. பொன்மணி யொலிப்ப (திவ். பெரியதி. 1, 7, 1).
DSAL