தகுதியின்மையணி
thakuthiyinmaiyani
தகாத இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகாத இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி. (அணியி.38) . A figure of speech which consists in expressing incongruity of the association of one object with another;
Tamil Lexicon
takuti-y-iṉmai-y-aṇi,
n.id. +. (Rhet.)
A figure of speech which consists in expressing incongruity of the association of one object with another;
தகாத இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி. (அணியி.38) .
DSAL