Tamil Dictionary 🔍

இயல்பளவை

iyalpalavai


சொல்லின் , பொருளைச் சந்தர்ப்பத்தினால் துணிந்து உணர்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லின் பொருளைச் சந்தர்ப்பத்தினால் நிச்சயிக்கும் பிரமாணம். (சி.சி. அளவை, 1.) Determination of the meaning of a word from the context; one of four kinds of judgement;

Tamil Lexicon


iyalpaḷavai
n. இயல்பு+.
Determination of the meaning of a word from the context; one of four kinds of judgement;
சொல்லின் பொருளைச் சந்தர்ப்பத்தினால் நிச்சயிக்கும் பிரமாணம். (சி.சி. அளவை, 1.)

DSAL


இயல்பளவை - ஒப்புமை - Similar