Tamil Dictionary 🔍

ஒப்பளவை

oppalavai


உவமானப் பிரமாணம் , உவமையினால் உவமேயத்தை அறிவது

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபமானப்பிரமாணம். (சி. சி. அளவை, 1.) (Log.) Analogy;

Tamil Lexicon


, ''s.'' As உவமானப்பிர மாணம்.

Miron Winslow


oppaḷavai
n. ஒப்பு+அளவை.
(Log.) Analogy;
உபமானப்பிரமாணம். (சி. சி. அளவை, 1.)

DSAL


ஒப்பளவை - ஒப்புமை - Similar