Tamil Dictionary 🔍

இலம்பை

ilampai


வறுமை ; இடுக்கண் ; அவலநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரித்திரம். 1. Penury; இடுக்கண். 2. Distress; துயர்நிலை. 3. Unfortunate plight or predicament;

Tamil Lexicon


லம்பை, s. poverty, தரித்திரம்; 2. vexation, affliction, இடுக்கண், இலம்பைப்பட, to be distressed.

J.P. Fabricius Dictionary


, [ilmpai] ''s. [prov. vul.]'' Poverty, தரித்திரம். 2. Distress, இடுக்கண். 3. An undesirable, or unpropitious state, plight, predicament, துயரமானநிலை; [''ex'' இல், neg.]

Miron Winslow


ilampai
n. இலம். (J.)
1. Penury;
தரித்திரம்.

2. Distress;
இடுக்கண்.

3. Unfortunate plight or predicament;
துயர்நிலை.

DSAL


இலம்பை - ஒப்புமை - Similar