Tamil Dictionary 🔍

இயற்றி

iyatrri


முயற்சி ; ஆற்றல் ; உதவி ; திறமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சாயம். (ஈடு, 9, 1, 4, ஜீ.) 4. High position; யோக்கியதை. (ஈடு, 9, 1, 4, ஜீ.) 3. Qualification; உதவி. கைநிற்கும் பரிகர முண்டாயிருக்க இயற்றியில்லாதாரைப் போலோ (திவ். பெரியாழ். 5,3,6, வ்யா. பக். 574). 1. Support; சாமர்த்தியம். (ஈடு, 9, 1, 4, ஜீ.) 2. Skill; சக்தி. தனக்கு இயற்றியுள்ள காலத்திலே (ஈடு, 9,1,4). 2. Position of ease, comfort and happiness; strength; முயற்சி. (பிங்.) 1. Effort, exertion;

Tamil Lexicon


s. effort, energy, perseverance, முயற்சி; 2. strength, சக்தி.

J.P. Fabricius Dictionary


முயற்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [iyṟṟi] ''s.'' Energy, endeavor, per severance, application, முயற்சி, ''(p.)''

Miron Winslow


iyaṟṟi
n. இயற்று-.
1. Effort, exertion;
முயற்சி. (பிங்.)

2. Position of ease, comfort and happiness; strength;
சக்தி. தனக்கு இயற்றியுள்ள காலத்திலே (ஈடு, 9,1,4).

iyaṟṟi
n. இயற்று-.
1. Support;
உதவி. கைநிற்கும் பரிகர முண்டாயிருக்க இயற்றியில்லாதாரைப் போலோ (திவ். பெரியாழ். 5,3,6, வ்யா. பக். 574).

2. Skill;
சாமர்த்தியம். (ஈடு, 9, 1, 4, ஜீ.)

3. Qualification;
யோக்கியதை. (ஈடு, 9, 1, 4, ஜீ.)

4. High position;
உச்சாயம். (ஈடு, 9, 1, 4, ஜீ.)

DSAL


இயற்றி - ஒப்புமை - Similar