Tamil Dictionary 🔍

இயற்கையளபெடை

iyatrkaiyalapetai


இசை ,விளி , பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைவிளி பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை. (பி. வி. 5, உரை.) Natural prolongation of a vowel sound as in singing, calling, bartering, lamenting, etc., as dist. fr. செயற்கையளபெடை;

Tamil Lexicon


iyaṟkai-y-aḷapeṭai
n. id.+.
Natural prolongation of a vowel sound as in singing, calling, bartering, lamenting, etc., as dist. fr. செயற்கையளபெடை;
இசைவிளி பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை. (பி. வி. 5, உரை.)

DSAL


இயற்கையளபெடை - ஒப்புமை - Similar