Tamil Dictionary 🔍

ஒற்றளபெடை

otrralapetai


தனக்குரிய மாத்திரையில் மிகுந்தொலிக்கும் மெய்யெழுத்து ; ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் , ஃ என்னும் மெல்லின இடையின ஆய்த எழுத்துகள் மாத்திரை மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறித்த மெல்லின இடையின மெய்யெழுத்துக்கள் தமக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கை. (நன். 92.) Lengthening the mutes ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், வ், ல், ள், ஃ after one or two short syllables for the sake of metre, as in கண்ண், இலங்ங்கு, the said consonant being doubled in writing, to indicate the prolongation, one of ten cārpeḻuttu, q.v.;

Tamil Lexicon


oṟṟaḷapeṭai
n. id.+. (Gram.)
Lengthening the mutes ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், வ், ல், ள், ஃ after one or two short syllables for the sake of metre, as in கண்ண், இலங்ங்கு, the said consonant being doubled in writing, to indicate the prolongation, one of ten cārpeḻuttu, q.v.;
குறித்த மெல்லின இடையின மெய்யெழுத்துக்கள் தமக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கை. (நன். 92.)

DSAL


ஒற்றளபெடை - ஒப்புமை - Similar