செயற்கையளபெடை
seyatrkaiyalapetai
செய்யுளின் ஒசை நிரம்பப் புலவர் செய்துகொள்ளும் அளபெடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளின் ஓசைநிரம்பப் புலவர் செய்துகொள்ளும் அளபெடை. (தொல். பொ. 329, உரை) . Long vowel or consonant lengthened for the sake of metre ;
Tamil Lexicon
, ''s.'' The lengthen ing of the sound of a letter in poetry- oppo. to இயற்கையளபெடை.
Miron Winslow
ceyaṟkai-y-aḷa-peṭai,
n. id. +. (Gram.)
Long vowel or consonant lengthened for the sake of metre ;
செய்யுளின் ஓசைநிரம்பப் புலவர் செய்துகொள்ளும் அளபெடை. (தொல். பொ. 329, உரை) .
DSAL