இணையளபெடை
inaiyalapetai
முதலிரு சீரினும் அளபெடை இயைந்து வரும் தொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதலிருசீரினும். அளபெடை வருந்தொடை. (காரிகை.உருப்.16. உரை). Variety of rhyme in which the first two feet of a line in a stanza have protracted vowel-sounds;
Tamil Lexicon
iṇai-y-aḷapeṭai
n. id.+. (Pros.)
Variety of rhyme in which the first two feet of a line in a stanza have protracted vowel-sounds;
முதலிருசீரினும். அளபெடை வருந்தொடை. (காரிகை.உருப்.16. உரை).
DSAL