இயக்கர்கோமான்
iyakkarkoamaan
இயக்கர்களின் அரசன் , குபேரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குபேரன். (சூடா.). Kubēra, kind of the Yakṣas;
Tamil Lexicon
, ''s.'' Kuvera, the king of இயக்கர்.
Miron Winslow
iyakkar-kōmāṉ
n. id.+.
Kubēra, kind of the Yakṣas;
குபேரன். (சூடா.).
DSAL