Tamil Dictionary 🔍

அங்கர்கோமான்

angkarkoamaan


அங்கநாட்டுக்குத் தலைவன் ; கன்னன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னன். (சூடா.) Karṇa, as king of Aṅga-dēša;

Tamil Lexicon


, ''s.'' Kannan the king of the அங்கம், country, கன்னன். ''(p.)''

Miron Winslow


aṅkar-kōmāṉ
n. id.+.
Karṇa, as king of Aṅga-dēša;
கன்னன். (சூடா.)

DSAL


அங்கர்கோமான் - ஒப்புமை - Similar