இயக்கன்
iyakkan
இயக்க கணத்தான் ; குபேரன் ; தலைமையாக நின்று நடத்துபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குபேரன். (திவா.) 2. Kubēra, king of the Yakṣas; தலைமையாக நின்று நடத்துபவன். (கலித். 95, உரை.) Leader; இயக்கணத்தான். (கம்பரா.தாடகை.26). 1. Yakṣa;
Tamil Lexicon
, [iyakkaṉ] ''s.'' Kuvera, குபேரன். Wils. p. 677.
Miron Winslow
iyakkaṉ
n. yakṣa.
1. Yakṣa;
இயக்கணத்தான். (கம்பரா.தாடகை.26).
2. Kubēra, king of the Yakṣas;
குபேரன். (திவா.)
iyakkaṉ
n. இயங்கு-.
Leader;
தலைமையாக நின்று நடத்துபவன். (கலித். 95, உரை.)
DSAL