Tamil Dictionary 🔍

இமிழ்

imil


ஒலி ; பந்தம் ; கயிறு ; இனிமை ; இசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்தம். இமிழ்கொளு மன்பு (திருவானைக்.வரங்கொள்.20). 2. Tie; bond, as of love or devotion; இசை. 2. Melody; கயிறு.சொல் லிமிழிற்பூட்டி (சீவக.1091). 3. Cord; ஒலி. தொரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை (மலைபடு.296). Sound, hum, roar; இனிமை. 1. Sweetness, pleasantness;

Tamil Lexicon


s. sound, hum, roar, ஒலி; 2. sweetness, இனிமை; 3. tie or bond, பந்தம்.

J.P. Fabricius Dictionary


, [imiẕ] ''s.'' Sound, hum, roar, &c., ஒலி. 2. Sweetness, இனிமை. 3. ''(fig.)'' A drum, பறை. ''(p.)''

Miron Winslow


imiḻ
n. இமிழ்-. 1.
Sound, hum, roar;
ஒலி. தொரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை (மலைபடு.296).

2. Tie; bond, as of love or devotion;
பந்தம். இமிழ்கொளு மன்பு (திருவானைக்.வரங்கொள்.20).

3. Cord;
கயிறு.சொல் லிமிழிற்பூட்டி (சீவக.1091).

imiḻ
n. இமிழ்-.
1. Sweetness, pleasantness;
இனிமை.

2. Melody;
இசை.

DSAL


இமிழ் - ஒப்புமை - Similar