Tamil Dictionary 🔍

இமயவில்லி

imayavilli


மேருமலையை வில்லாகவுடையவன் , சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (சீகாழித்.சேட.27). Siva, who took up Mt. Mēru as His bow in a war with asuras;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Siva, சிவன். ''(p.)''

Miron Winslow


imaya-villi
n. id.+.
Siva, who took up Mt. Mēru as His bow in a war with asuras;
சிவன். (சீகாழித்.சேட.27).

DSAL


இமயவில்லி - ஒப்புமை - Similar