இன்னிசை
innisai
இன்ப ஓசை ; பண் ; ஏழு நரம்புள்ள வீணை ; இனிய பாட்டு ; இன்னிசை வெண்பா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See இன்னிசைவெண்பா. (காரிகை, செய்யு. 4.) இராகம். (திவா.) 2. Melody-type; இன்பவோசை. 1. Melody, harmony;
Tamil Lexicon
, ''s.'' Melody, harmony, இன்பமானவோசை. 2. A tune, இராகம். 3. ''(fig.)'' A kind of lute with seven strings, ஏழுநரம்புள்ளவீணை.
Miron Winslow
iṉ-ṉ-icai
n. இன்1+இசை.
1. Melody, harmony;
இன்பவோசை.
2. Melody-type;
இராகம். (திவா.)
3. See இன்னிசைவெண்பா. (காரிகை, செய்யு. 4.)
.
DSAL