Tamil Dictionary 🔍

கடிகைவெண்பா

katikaivenpaa


நாழிகை வெண்பா , தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழுஞ்செயல் கடிகையளவிலே தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாவாற் சொல்லப்படுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர் கடவுளர் முதலியோரது அருமைச்செயல்கள் ஒருகடிகைப்பொழதில் நடந்தனவாகக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283, உரை.) Poem consisting of 32 stanzas in nericai-veṇpā metre, recounting the noble deeds of kings or of gods as if they were performed within one nāḻikai;

Tamil Lexicon


, ''s.'' A poem in thirty-two நேரிசைவெண்பா, in which the poet sings the actions of gods and kings, which are said to be fulfilled in the space of an Indian hour, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


kaṭikai-veṇpā
n. id. +.
Poem consisting of 32 stanzas in nericai-veṇpā metre, recounting the noble deeds of kings or of gods as if they were performed within one nāḻikai;
அரசர் கடவுளர் முதலியோரது அருமைச்செயல்கள் ஒருகடிகைப்பொழதில் நடந்தனவாகக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283, உரை.)

DSAL


கடிகைவெண்பா - ஒப்புமை - Similar