இன்னாரினியார்
innaariniyaar
பகைவரும் நண்பரும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See இன்னாரினையார். Colloq. பகைவரும் நண்பரும். துறவிகட்கு இன்னாரினியாரென்பதில்லை. 1. Foes and friends;
Tamil Lexicon
, ''s.'' Foes and friends.
Miron Winslow
iṉṉār-iṉiyār
n. இன்னார்+.
1. Foes and friends;
பகைவரும் நண்பரும். துறவிகட்கு இன்னாரினியாரென்பதில்லை.
2. See இன்னாரினையார். Colloq.
.
DSAL