இன்னாரினையார்
innaarinaiyaar
இத்தன்மை உடையவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இத்தன்மையுடையவர். இன்னாரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண் (திவ். நாய்ச். 7, 5). What sort of persons; such and such persons;
Tamil Lexicon
iṉṉār-iṉaiyār
n. இ3+.
What sort of persons; such and such persons;
இத்தன்மையுடையவர். இன்னாரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண் (திவ். நாய்ச். 7, 5).
DSAL