இன்னினி
innini
இப்பொழுதே .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இப்பொழுதே. இன்னினியே செய்க வறவினை (நாலடி. 29). Now, even now, without a moment's delay;
Tamil Lexicon
adv. see under இனி - at present, immediately, without a moment's delay. "இன்னினியே செய்க அறவினை" (நாலடி).
J.P. Fabricius Dictionary
இப்பொழுது.
Na Kadirvelu Pillai Dictionary
iṉṉ-iṉi
adv. இனி + இனி.
Now, even now, without a moment's delay;
இப்பொழுதே. இன்னினியே செய்க வறவினை (நாலடி. 29).
DSAL