Tamil Dictionary 🔍

இன்னாப்பு

innaappu


துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். இன்னாப்பாலே சொல்லுகிறார் (ஈடு, 5, 4, 3). Sorrow, pain;

Tamil Lexicon


iṉṉāppu
n. id.
Sorrow, pain;
துன்பம். இன்னாப்பாலே சொல்லுகிறார் (ஈடு, 5, 4, 3).

DSAL


இன்னாப்பு - ஒப்புமை - Similar