Tamil Dictionary 🔍

இன்னாங்கு

innaangku


தீமை ; துன்பம் ; கடுஞ்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். இன்னாங் கெழுந்திருப்பார் (நாலடி. 11.) 2. Pain, remorse, suffering; கடுஞ்சொல். ஒருவன் இன்னாங்கு உரைத்தான் (தொல். சொல். 246, உரை). 3. Aspersion, insult; harsh, cruel words; தீமை. இன்னாங்குசெய்வார் (நாலடி. 355). 1. Evil, hurt, injury;

Tamil Lexicon


s. evil, injury, தீமை; 2. pain, suffering, துன்பம், 3. insult, harsh cruel words, கடுஞ்சொல்.

J.P. Fabricius Dictionary


, [iṉṉāngku] ''s.'' Distress, affliction, sorrow, துன்பம்; [''ex'' இன், sweet, ஆ, neg. ''et'' ங், augment.] ''(p.)''

Miron Winslow


iṉṉāṅku
n. இன்னாமை
1. Evil, hurt, injury;
தீமை. இன்னாங்குசெய்வார் (நாலடி. 355).

2. Pain, remorse, suffering;
துன்பம். இன்னாங் கெழுந்திருப்பார் (நாலடி. 11.)

3. Aspersion, insult; harsh, cruel words;
கடுஞ்சொல். ஒருவன் இன்னாங்கு உரைத்தான் (தொல். சொல். 246, உரை).

DSAL


இன்னாங்கு - ஒப்புமை - Similar